யாரோ நீ!
கண்களால்
மோதுகிறாய்...
உன்னிரண்டு
காந்தமா,?
என்னிரண்டு
காந்தமா?
மோதும் போதெல்லாம்
உடைவது நானானேன்
உடைவது
நானென்றால்
உண்ணிரண்டு காந்தம்தான்...
கண்ணொடு
கவர்ந்திழு
காலம் போகும்முன்
அலைபாயும்
என்மனம்
ஒன்றாய்
ஒருமைபட....