Tuesday, June 21, 2011

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?


பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

Thursday, June 2, 2011

அங்கே பாருங்கள், பதிமூன்றில் பருவகாதல்....


ஆர்குட்டில் லட்சம் காதல் ..
பேஸ்புக்கில் பத்துலட்சம் காதல்...
அட இது என்ன பெரிய விஷயம்,
அங்கே பாருங்கள், பதிமூன்றில் பருவகாதல்....

ஆயிரம் கனவுகள் அன்றாடம் கண்டாலும்,
அப்துல்கலாமின் வழிதேடிச் சென்றாலும்,
ஆயிரத்து ஒன்றாவது கனவு அவள் கனவு...
ஆயிரத்தில் ஒன்றாவது அவள் கனவு .....

நித்தம் புது காதல் பிறந்தாலும்,
புத்தம் புது கவிதை பிறந்தாலும்,
அத்தை மகள் அழகு கண்டதும்
அவளும் இவளும் அரைமாதமாய் ஆளில்லை..

பத்தில் ஒன்பது காதல் படங்கள் .
ஐந்தில் நான்கு காதல் பாடல்கள்.
ஆங்கில முதலெழுத்தில் அந்தரங்க படங்கள்.
இப்படி இருந்தால் நான் என்ன செய்வேன் ???????(கேள்விகுறி ஹ ஹ ஹா )

Sunday, May 29, 2011

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ .....(எங்கேயும் காதல் )


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..


இந்த  பாடலுக்கு இந்த இசைக்கு  என் வரிகள் : 

ஆண்:  காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே 
கவிதை இருதயம்  நுழையுதே 
என் மூச்சில் மீண்டும்  பிறக்குதே 

இரவின் கனவுகள் விடிந்தும்  தொடருதே....  
விடிந்தும் தொடர்ந்து  இம்சை செய்யுதே ....
 
உயிர் நோகுதே உடல்  தீயுதே   
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....  
என் கனவிலும் என் நினைவிலும்  
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ...... 

என் இரவின் இருளும் உன் இரவின்  இருளும் 
இணைந்து இருந்து விடிந்து   பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிதே.....

பெண் : என் கவிதை பேசும் ...    
என் காதல் பேசும்  ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள் கிறதா 
  விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா 

ஆண்: அந்த மௌனம்  வேண்டும்... 
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும்  வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா...  நடிக்காதே  நடிகா... 
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி... 
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை  அனுப்பி  காதல் பேச  வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா... 
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம்  நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும்   பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?

Saturday, February 19, 2011

ur choice?


¿¡ý ÀÄÅ£Éò¨¾ ¯½÷¸¢§Èý. þíÌ ÀÄÅ£Éõ ±Ûõ§À¡Ð ¿¡ý ¯¼ø ÀÄò¨¾ ÁðÎÁøÄ¡Ð À½õ,¯ûÇõ,¿ðÒ¸û ÁüÚõ ¦º¡ó¾í¸¨ÇÔõ ¿¢¨ÉòÐ즸¡û¸¢§Èý. ¿¡ý ÀÄÅ£Éò¨¾ ¯½Õõ§À¡Ð ±ÉìÌû þÃñÎ ¬¨º¸û ±Ø¸¢ýÈÉ.
      Ó¾ø ¬¨º “¿¡ý ÀÄÁ¡ÉÅÉ¡¸ §ÅñÎõ” ±ýÀÐ. þÃñ¼¡ÅÐ ¬¨º “¿¡ý ²ý ÀÄÁ¡ÉÅÉ¡¸ §ÅñÎõ? ±ýÈ §¸ûÅ¢ìÌ Å¢¨¼ ¸¡ñÀД.
      þÃñÎ ¬¨º¸Ùõ ´Õ§ºÃ ±Øõ§À¡Ð ±ÉìÌû ´Õ ÓÃñÀ¡ð¨¼ ¯½÷¸¢§Èý.«Ð ±ÉìÌû ´Õ ¦¿Õì¸Ê¨Â ¾ó¾Ð. þó¾ ÓÃñÀ¡ðÊüÌõ ¦¿Õì¸ÊìÌõ ¸¡Ã½õ ±ý ÀÄÅ£ÉÁ¡¸ þÕì¸Ä¡õ. ´Õ§Å¨Ç ¿¡ý ±ý¨É ÀÄÁ¡ÉÅÉ¡¸ ¯½÷ó¾¢Õ󾡸 ±ý ÀÄõ ºõÀó¾ôÀð¼ §ÅÚ §¸ûÅ¢¸§Ç¡ ¬¨º¸§Ç¡ ±Øó¾¢Õì¸Ä¡õ. «¨Å ±ÉìÌû ÓÃñÀ¡ð¨¼Ôõ ¦¿Õì¸Ê¨ÂÔõ ¾ó¾¢Õ측РþÕó¾¢Õì¸Ä¡õ.
      ±ÉÐ ÀÄÅ£Éõ þÃñÊø ´Õ ¬¨º¨Â ÁðÎõ ¿¢¨È§ÅüȢ즸¡ûÇ «ÛÁ¾¢ò¾Ð. ´Õ§Å¨Ç “ ¿¡ý ÀÄÁ¡ÉÅÉ¡¸ §ÅñÎõ” ±ýÈ ¬¨º ±ÉìÌû þÕ󾡸 «Ð ±ý¨É ÅÆ¢¿¼òÐõ.(þ¨¾ Ó¾ø ÅÆ¢ ±Éì ¦¸¡û§Å¡õ)
      ´Õ§Å¨Ç “ ¿¡ý ²ý ÀÄÁ¡ÉÅÉ¡¸ §ÅñÎõ? ±ýÈ §¸ûÅ¢ìÌ Å¢¨¼ ¸¡ñÀÐ “ ±ý ¬¨ºÂ¡¸ þÕ󾡸 (þ¨¾ þÃñ¼¡ÅÐ ÅÆ¢ ±Éì ¦¸¡û§Å¡õ ) «Ð ±ý¨É þý¦É¡Õ ¬¨º¨Â ¿¢¨È§ÅüÈ ÅÆ¢¿¼òÐõ.
ÀÄÅ£Éõ  ¾ó¾ Å¡öôÀ¡É ´Õ ¬¨º¨Â ¿¢¨È§ÅüȢ즸¡ûÇ þÃñÎ ¬¨º¸¨ÇÔõ ´ôÀ¢ð¼§À¡Ð º¢Ä ÓÊ׸û ¸¢¨¼ò¾É.
Ó¾ø ÅÆ¢Â¢ø À½¢ò¾¡ø ¿¡ý º¢Ä ¬¨º¸¨Ç Å¢ðÎ즸¡Îì¸ §ÅñÊÂÐ ÅÃÄ¡õ. º¢Ä ¿¡ý À½õ, ¿ðÒ, ¦º¡ó¾õ ±ýÚ ÀÄÁ¡¸¢ì¦¸¡ñ§¼ ¦ºø§Åý.
þÃñ¼¡ÅÐ ÅÆ¢Â¢ø À½¢ò¾¡ø «Ð ±ÉìÌ §ÁÖõ º¢Ä §¸ûÅ¢¸¨Ç ¦¸¡Îò¾Ð.
“¿¡ý ¡÷?
       ¿¡ý ±¾üÌ þíÌ Åó§¾ý?
            ¿¡ý ±í¸¢ÕóÐ þíÌ Åó§¾ý?
                 ¿¡ý ±íÌ ¦ºøÄ §ÅñÎõ?
                         ±ý §Å¨Ä ±ýÉ?” §À¡ýȨÅ.
       ±ý ¬¨º ±ýÉ? «øÄÐ ±ý ÅÆ¢ ±ýÉ? ±ýÚ ¬Ã¡öÅÐ ´Õ Àì¸õ þÕìÌõ§À¡Ð,  ±ÉìÌû þÕóÐ ´Õ Á¢¾Á¢ïº¢Â ¿õÀ¢ì¨¸ ±ý Àĸ£Éõ, ÀÄõ, ¬¨º¸û ÁüÚõ §¸ûÅ¢¸¨Ç ´ýÈ¡¸ ¾¢ÃðÊ ¸¡øÀó¾¡ì¸¢ “´Õ ¬ð¼õ ¾¡ý ¬ÊÅ¢¼Ä¡§Á!” ±É ¬Î¸Çõ §¾Î¸¢ÈÐ.
                              

Monday, January 3, 2011

நான் இப்படி கனவு கண்டேன்:

நான் இப்படி கனவு கண்டேன்:
மனிதனின் "வாழும் வழி"க்கு மதம் என்று பெயரிட்டபோது
உலகின் மொத்த மதங்கள் மொத்த மக்கட்தொகைக்கு சமமானது.
அப்போது தற்போதைய மதங்கள், உதவும் புத்தகங்களாய் இருந்தன.
போகும்வழியில் குறுக்கிட்ட பூனைகள் சகுனத்தடை ஆனதுபோல்,
வாழும்வழியில்(மதம்) குறுக்கிட்ட ஜாதிகள் சகுனத்தடையாயின.

Tuesday, December 14, 2010

" ஒன்னுகொன்னு துணையிருக்கும் உலகத்திலே...."

என் கருத்து:
கண்ணியமான உழவனொருவன்,
மனிதனின் சுவாசமும் தீண்டாத மண்ணில் உணர்வுகளை திரட்டி விதையாயிட்டு 
வஞ்சகத்தை அடித்து புதைத்து உரமாயிட்டு,
தூய நீரூற்றி, அன்பெனும் ஒளியை உணவிட்டு,
ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவமாய் காத்திருந்து,
ஒரேயொரு கனி பழுத்து அதை பறித்து,
பழச்சாறுண்டு, உண்ட மயக்கத்தில் 
எழுதிய வரிகள் தானோ அவை!
" ஒன்னுகொன்னு  துணையிருக்கும் உலகத்திலே...."
படம்-நந்தலாலா
கேட்டுப்பாருங்கள்.